ஜெயலலிதாவுக்கு கைதி எண்:7402 - சசிகலாவுக்கு கைதி எண்.7403

28.9.14

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு கைதி எண்.7402 வழங்கப்ப ட்டுள்ளது. சசிகலா கைதி எண்.7403 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவரசி கைதி எண்.1704 என்றும் சுதாகரன் கைதி எண்.1705 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா வி.வி.ஐ.பி. அறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சசிகலா, இளவரசி இருவரும் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் அடைக்கப்பட்டுள்ள அறையில் சாப்ட்வேர் என்ஜினீயரை கொலை செய்த சுபா என்ற கொலை கைதி ஏற்கனவே இருக்கிறார். இதனால் சிறிய அறையில் 2 பேருடன் சசிகலா இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :