தமிழீழ கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா

3.8.14

சுவிஸ் தமிழர் இல்லம் 13வது தடவையாக ஐரோப்பா ரீதியில் நடாத்தும் தமிழீழ கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா.எதிர்வரும் 09 மற்றும் 10.08.2014 ஆகிய இரு தினங்களில் சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. தமிழர்களின் பாரம் பரியத்தை பறைசாற்றும் விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளதும் குறுப்பிடத்தக்கது. இவ் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு சுவிஸ், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மன், கொலண்ட், டென்மார்க், சுவீடன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

0 கருத்துக்கள் :