அனைத்துலக விசாரணைக்கு வலுவூட்டுவோம், நாடு கடந்த அரசு அழைப்பு

22.8.14

தமிழர் தாயக நிலத்தில் சிங்கள அரச படைகளால் மேற் கொல்லப்பட்ட தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச போர்க்குற்றம் மற்றும் தமிழ் இன படுகொலைக்கான சர்வதேச விசாரணைகளுக்கு வலுவூட்டுவோம் தமிழர்களுக்கு பரிகார நீதி கோருவோம். என  நாடு கடந்த தமிழீழ அரசால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :