இலங்கையின் அராஜக போக்கைக் கண்டித்து பிரிட்டிஸ் பிரதமர் அலுவலகத்தில் மனு கையளிப்பு

25.7.14

தமிழின வரலாற்றில் ஆறாத ரணமாகிப் போன கறுப்பு ஜுலையின் 31வது வருட நினைவு நாளான நேற்று முன்தினம் சிங்களப் பேரினவாத அரசின் அராஜகத்தை எதிர்க்கும் வகையில் பிரித்தானியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டமானது எழுச்சியுடன் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு சிங்கள அராஜகங்களை வெளிப்படுத்தி, அதற்கான தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.0 கருத்துக்கள் :