153 இலங்கைத் தமிழர்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது இரகசியமானதல்ல: டோனி

3.7.14

இந்தியாவிலிருந்து 153 இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவுக்கருகில் வந்தடைந்த இலங்கையர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க எடுக்கும் முயற்சி இரகசியமானதல்ல என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட்  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மனித உரிமை நிலைமைகளில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு நிலைமைகளில் சாதகத் தன்மை ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பான முறையில் புகலிடக் கோரிக்iகாயளர்களை கடல் வழியாக திருப்பி அனுப்பி வைப்பது தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 கருத்துக்கள் :