வட்டரெக்க விஜித்த தேரர் மீது கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் தாக்குதல்

19.6.14

மஹியங்கனை பிரதேசசபை உறுப்பினரும்  ஜாதிக்க பலசேன அமைப்பின் தலைவருமான வட்டரெக்க விஜித்த தேரர் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்கு உள்ளன தேரர் இன்று காலை பாணந்துறை பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக  கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 கருத்துக்கள் :