மன்னாரில் கஞ்சாவுடன் ஒருவர் சிக்கினார்

22.5.14

மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைந்த இரகசிய தகவலை அடுத்தே இவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து  1 கிலோ 450 கிராம் நிறை கொண்ட கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

0 கருத்துக்கள் :