இலங்கையில் 2,700 தற்கொலைகள்

20.4.14

இலங்கையில் கடந்த வருடத்தில்  2,700  தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
 தற்கொலை செய்து கொண்டவர்களில் 80 வீதமானவர்கள் ஆண்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :