14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது

2.4.14

புத்தளம், கல்லடி பிரதேசத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் 14 வயது சிறுமியுடன் குடும்ப வாழ்கையில் ஈடுப்பட்டு வந்த 23 வயது இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் தொடக்கம் கடந்த முதலாம் திகதி வரை அந்த இளைஞனுடன் ஒன்றாக வாழ்ந்து வருவதாக சிறுமி பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
 கைது செய்த  இளைஞனை  புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர் .

0 கருத்துக்கள் :