தருமபுரத்தில் கைது செய்யப்பட்ட தாயும் மகளும் இன்று மாலைக்குள் விடுதலை?

16.3.14

தருமபுரத்தில் நேற்று கைதான விபூசிகாவும் பாலேந்திரன் ஜெயகுமாரியும்  இன்று மாலை கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகள் விபூசிகா விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் பிள்ளையின் நிலைமையை கருத்திற்கொண்டு தாயார் பாலேந்திரன் ஜெயகுமாரியும் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துக்கள் :