இலங்கையில் விசாரணை நடைபெற வேண்டும் என்பதில் மாற்றமில்லை! ஜெனிவாவில் கனடிய எம்.பி

26.3.14

இலங்கையில் விசாரணை நடை பெற வேண்டும் என்பதில் மாற்றமில்லை என ஜெனிவாவில் ஊடகவியலாளர்  வினாவுக்கு பதிலளித்த  கனடிய பாராளுமன்ற உறுப்பினர் தீபக் ஒப்ராய் தெரிவித்தார்.

கனடிய பாராளுமன்ற உறுப்பினர் கனடா பாராளுமன்ற செயலாளரும், மற்றும் சர்வதேச மனித உரிமை பாராளுமன்ற செயலாளர் தீபக் ஒப்ராய் (Deepk Obhriai) ஜெனிவாவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து ஊடகவியலாளர்களால் வினவப்பட்ட கேள்விகள் பலவற்றிற்குப் பதிலளித்தார்.

இவர் கடந்த வருடம் இலங்கைக்குச் சென்று வந்த நிலையில் இலங்கை அரசால் பாரிய விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :