யேர்மனி கஸ்ரொப் றவுக்சல் நகரில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வு

25.1.14

யேர்மனி  கஸ்ரொப் றவுக்சல் நகரில் தமிழாலயத்தின்  பிள்ளைகள் பெற்றோர்கள் என இணைந்து  சிறப்பாக பொங்கல் விழா  வெளிமுற்றத்தில்  இடம் பெற்றுள்ளதை இங்கே நீங்கள்  நிழல் படத்தில் கானலாம்  இந்தப் பொங்கலானது (18.01.2014) நடந்தேறியுள்ளது இதில்  யேர்மன் தமிழாலயங்களின் கல்வி அமைப்பின் ஓர்பகுதிப் பொறுப்பாளரான திரு.நற்குணராஐ◌ா கலலந்து கொண்டு பொங்கலின் சிப்புக்களை  மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

 பின் மாணவர்கள் தாங்களாக தயாரித்த பல நிகழ்சிகள் மேடை ஏறியது
இந்த நிகழ்வுகளின்   அவர்கள் ஆற்றலை எல்லோரும் பாராட்டினார்கள். 
சிறப்பானதாகவும்  எல்லோரும் இணைந்ததுமான இந்தப்பொங்கள்  விழா நிறைவுற்றது
இனி எம் இளையோர் கரம் அது உயர வாழ்த்துவோமாக>>>


 

0 கருத்துக்கள் :