இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷெரோன் இன்று காலமானார்

11.1.14

இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஏரியல் ஷெரோன் இன்று காலமானார். 2001 முதல் 2006 ஆம் ஆண்டுவரை இஸ்ரேலிய பிரதமராக பதவி வகித்தார். 85 வயதான அவர் இன்று காலமானதாக  இஸ்ரேலிய வானொலியொன்று அறிவித்துள்ளது.

0 கருத்துக்கள் :