யாழ்.பல்கலைக்கழக மாணவி தற்கொலை

20.1.14

யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் இன்று காலை தூக்கிட்டுச் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்லைப்பிட்டி சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் த.வித்யா (வயது 24) என்ற மாணவியே இவ்வாறு தூக்கிட்டுச் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :