கொலம்பியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது: 5 பேர் பலி

12.1.14

கொலம்பியாவில் ராணுவ பணியில் ஒரு தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டது. அது அனோரி பகுதியில் பறந்த போது தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் பலியாகினர்.
அவர்களில் 2 ராணுவ வீரர்கள், ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு மதகுரு மற்றும் விமானியும் அடங்குவர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை.

0 கருத்துக்கள் :