திருமலை மாணவர் படுகொலையின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று!

2.1.14

திருகோணமலையில் வைத்து இலங்கை பாதுகாப்பு காடையர்களால் ஐந்து மாணவர்கள்  படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் எட்டு வருடங்கள் ஆகின்றன. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது.

இதனை முன்னிட்டு இன்று திருகோணமலை நினைவஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த படுகொலை தொடர்பில் சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்த போதும், பொது நலவாய நாடுகளின் மாநாட்டின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :