நடிகர் டி .ராஜேந்தர் கருணாநிதியுடன் இணைந்தார்

27.12.13

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் கட்சித் தலைவரும், நடிகர் மற்றும் இயக்குனரான விஜய டி.ராஜேந்தர் தமது கட்சியை கலைத்துவிட்டு, இன்று மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று மாலை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் டி.ராஜேந்தர் தி.மு.க.வில் இணைந்தது குறித்து கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இனி சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களின் இதுபோன்ற பல்வேறு தாவல்கள் மற்றும் விலகல்களை நிறைய காணலாம்.

0 கருத்துக்கள் :