செந்தளிர் கலைமாலை இசையோடு இணைந்தகொள்ளுங்கள்

12.12.13

கலை என்பது மனிதனை காந்தமாக இழுக்ககூடியது மனச்சோர்வை அகற்றி மனிதர்கள் மனதை சாந்தமாக்குகிறது அந்த கலையின் கலை மாலை வூப்பர் மண்டபத்தில் 04.01.2014 15மணிக்கு ஆரம்பமாக உள்ளது கலைத் தாகம் உள்ளவர்கள் கலந்து இன்னிகழ்வை சிறப்பித்து எம் இனக் கலைஞர்களை ஊக்குவிக்க அன்புடன் அழைக் கிறோம்.


0 கருத்துக்கள் :