அல்ஜசீராவில் “இலங்கை வடுக்கள்” பரபரப்பு ஆவணப்படம்(காணொளி)

28.12.13

அல் ஜசீரா தொலைக்காட்சியில் “இலங்கை வடுக்கள்” ஆவணப்படம் ஒளிபரப்பாகியது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் காணாமல்போனோரின் உறவினர்களின் கதறல், தமிழ் மக்களின் அவலவாழ்வு பற்றிய ஆதாரங்களை உள்ளடக்கியதாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துக்கள் :