நகைச்சுவை நடிகர் குமரிமுத்து நேற்று காலமானார்

22.12.13

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து நேற்று மரமடைந்துள்ளார்.
45 வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவில் நடித்துள்ள குமரிமுத்து 500க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 வித்தியாசமான சிரிப்பினால் மக்களை சிரிப்பூட்டி பிரபல்யமானவர்.

ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தவர் 1960களிலிருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 4 தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜனி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

0 கருத்துக்கள் :