கமெரூன் உட்பட வேறு நாடுகளின் பிரதானிகள் வருகை

12.11.13

பொதுநலவாய உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா பிரதமர் டேவிட் கமெரூன் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இவ்வாறு உகண்டா , ஜமெய்க்கா மற்றும் புறூணை ஆகிய நாடுகளின் பிரதானிகளும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்தடைந்துள்ளனர்

0 கருத்துக்கள் :