மாவீரர்களுக்கு நிகைவுத்தூபி; இன்று திறந்து வைப்பு

27.11.13

மொரிஸியஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி போரில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 629 புலி உறுப்பினர்களை நினைவு கூரும் வகையில் இந்தத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.

மொரிஸியஸின் பின் பேசின் ரோசாஜிலி என்னும் நகரில் இந்த நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளதுடன் மாவீரர் தினமான இன்று இந்த நினைவுத் தூபி அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது. பின் பேடிஸ் நகரின் மேயர் அன்ட்ரே ட்ரைசன்ட் இந்த நினைவுத் தூபியை அங்குரார்ப்பணம் செய்து வைக்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

 இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற மொரிஸியஸ் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவுத் தூபியொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி போரில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 629 புலி உறுப்பினர்களை நினைவு கூரும் வகையில் இந்தத் தூபி அமைக்கப்பட்டுள்ளது. மொரிஸியஸின் பின் பேசின் ரோசாஜிலி என்னும் நகரில் இந்த நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளதுடன் மாவீரர் தினமான இன்று இந்த நினைவுத் தூபி அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது.

பின் பேடிஸ் நகரின் மேயர் அன்ட்ரே ட்ரைசன்ட் இந்த நினைவுத் தூபியை அங்குரார்ப்பணம் செய்து வைக்க உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் அமர்வுகளை மொரிஸியஸ் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :