உயிர் கொடுத்து உயிர் காத்த,
(தம்) உயிர் கொடுத்து (எம்) உயிர் காத்த,
உத்தமரின் உறுதியினை உள்ளத்தில் ஊன்றி,
உயிரோடு கலந்து, ஒளியாக நின்று
(எம்) உயிரோடு கலந்து, (என்றும்) ஒளியாக நின்று
வழிகாட்டும் புனிதர்களை
மாவீரர்நாளில் அனைவரும் ஒன்;று கூடி வணங்கி,
தாயக விடுதலையை வென்றெடுக்கும் பணியை
தடைகள் வரினும் தகர்த்து
இடர்கள் வரினும் துடைத்து தொடர்வோம்
என கல்லறை மீது எங்கள் கைகளை வைத்து
சத்தியம் செய்யும் நாளாகிய தமிழீழத் தேசிய மாவீரர் நாள்
முன்னெடுப்புப் பணிகளை அனைவரும் ஒன்று கூடி ஆற்றுவோம்.

|
0 கருத்துக்கள் :
கருத்துரையிடுக