பிரித்தானிய பிரதமர் கமரூன் விசேட விமானத்தில் யாழ். புறப்பட்டார்

15.11.13

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகைதந்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் யாழ்ப்பாணத்திற்கு சற்று முன்னர் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேட விமானத்தின் மூலமாகவே அவர் வடக்கிற்கு புறப்பட்டுள்ளார் என்றும் அவருடன் ஒரு குழுவினரும் வடக்கிற்கு சென்றுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

0 கருத்துக்கள் :