கொழும்புக்கு சென்ற மனைவியைக் காணவில்லை கணவர் முறைப்பாடு

7.11.13

யாழிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு கண் பரிசோதனைக்காக சென்ற தனது மனைவியைக் காணவில்லையென  கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ். அராலி மேற்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயவதணி (வயது-29)என்பவரே கடந்த மாதம் 14 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளார் என அவரது கணவரான நாகநாதன் என்பவரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 கருத்துக்கள் :