தொல் திருமாவளவன் அவர்களுக்கு தலைவரின் சிந்தனை துளி பொறிக்கபட்ட பொன்னாடை போர்த்திக்கவுரவிப்பு

28.11.13

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திரு -தொல் திருமாவளவன் அவர்களுக்கு தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 59 வது அகவையை முன்னிட்டு தேசிய தலைவரின் சிந்தனை துளி பொறிக்கபட்ட பொன்னாடை போர்த்திக் கவுரவிக்கப்பட்டார். இவர் நீண்ட காலமாக தமிழீழ விடுதலையிலும் தமிழினத்தின் மீதும் பற்றுடையவராவார் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :