சிறீலங்காவின் கொடூரத்தை BBCயும் அம்பலப்படுத்தியது

10.11.13

சிறீலங்பா இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்டவர்களினதும், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்களினதும் நேரடி வாக்குமூலத்தை BBC வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சிறீலங்கா இராணுவத்தின் கொடூரங்களை சனல் 4 அம்பலப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துக்கள் :