தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கட்கு 59வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

26.11.13

கார்த்திகையில் பிறந்த வீரன் .தமிழர் விழிநீர் துடைக்க பிறந்த மாவீரன் அவனியில் தமிழன் தலைநிமிர படை நடாத்தி பகைவென்ற புகழ்கொண்ட தன்நிகரற்ற தலைவன்.ஊர் வாழ்த்த, உலகம் வாழ்த்த, இன்நாளில் நாமுமும் வாழ்த்தி நிற்க்கின்றோம் வாழ்க பல்லாண்டு.


0 கருத்துக்கள் :