தாய் -தந்தையை கொன்றவனுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை

10.10.13

அமெரிக்காவில் டெக்சாஸ் நகரை சேர்ந்தவர் மிக்கேல் யோவெல்(43). இவர் கடந்த 1998–ல் தனது தந்தை, தாயை கொன்று விட்டான்.இந்த வழக்கை கோர்ட்டு விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதனை அடுத்து மிக்கேல் யோவெலுக்கு அங்குள்ள சிறையில் மரண தண்டனை நிறைவேறியது. விஷ ஊசி போட்டு தண்டனையை நிறைவேற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :