டோட்முண் தமிழாலயம் தனது இருபத்தி ஓராவது அகவையை கொண்டாடுகிறது !

5.10.13

டோட்முண் தமிழாலயம் தனது இருபத்தி ஓராவது அகவையை 06.10.2013 ஞாயிறு கொண்டாடுகிறது இதில் மணவர்கள்
 கலை நிகழ்வுகள் சிறப்பான முறையில் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் ஆலயத்தின் தந்தை ஐயா திரு.நாகலிகம் கலந்து சிறப்பிக்க உள்ளார் அவருடன் கல்விக்கழகத்தின் பொறுப்பாளர் திரு. செ.லோகானந்தம் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார் அனைவரும் வந்து மாணவச் செல்வங்கள் மகிழ நிகழ்வில் சிறப்பிக்குமாறு டோட்முண் தமிழாலய நிர்வாகத்தினரும் பெற்றோர்கள் மாணவர்கள் கரம் கூப்பி அழைக்கின்றனர்
 வருக நிகழ்வுக்கு சிறப்புத்தருக!

0 கருத்துக்கள் :