சிறப்புடன் நடந்தேறியடோட்முண் தமிழாலய ஆண்டுவிழா!

7.10.13

டோட்முண் தமிழாலயம்இருபத்தி ஓராவது அகவையை 06.10.2013
ஞாயிறு கொண்டாடியுள்ளது இதில் மாணவர்கள்
 கலை நிகழ்வுகள்
 யாவும் பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது
 இதில் சிறப்பு விருந்தினராக தமிழ் ஆலயத்தின் தந்தை ஐயா திரு.நாகலிகம் கலந்து சிறப்பித்துள்ளார்.

 இவருடன் கல்விக்கழகத்தின் பொறுப்பாளர் திரு. செ.லோகானந்தம் அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார் நிகழ்வுள் அணைத்தும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பித்து நிறைவுற்ரது அதன் சிறுதொகுப்பு இணைத்துள்ளோம் இதன்
 முழுமைத் தொகுப்பு மிக வரைவில் வரும்,

0 கருத்துக்கள் :