தமிழரும் சிங்களவரும் கணவன்-மனைவி போன்றவர்கள்;கூறவில்லை:சீ.வி விக்கினேஸ்ரன்

15.9.13

தழிழரும் சிங்களவரும் கணவன்- மனைவி உறவு போன்றவர்கள் என நான் எங்கும் குறிப்பிடவில்லை. ஹிந்து பத்திரிகை எனது செவ்வியை திரிவு படுத்தியே பிரசுரித்துள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  ஊடகவியலாளர் மாநாடு  தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டத்தில் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :