மாணவர்களுக்கு ஆபாச வீடியோ காண்பித்த இளைஞர்

3.9.13

மொர­வக, அல­ம­லா­தெ­னிய மகா வித்­தி­யா­லய விளை­யாட்டு மைதா­னத்தில் மாண­வர்­க­ளுக்கு ஆபாச வீடியோ காண்­பித்துக் கொண்­டி­ருந்த இளை­ஞ­ரொ­ரு­வரை கடந்த 29ஆம் திகதி மாலை மொர­வக பொலிஸார் கைது செய்­தனர்.

மாலை நேரத்தில் பாட­சாலை மாண­வர்­களும் பழைய மாண­வர்­களும் கிரிக்கெட் விளை­யா­டு­வ­தா­கவும் சம்­பவ தினம் இளை­ஞ­ரொ­ருவர் தமது கைத்­தொ­லை­பே­சியில் மாண­வர்­க­ளுக்கு ஆபாச வீடியோ காண்­பித்துக் கொண்­டி­ருப்­ப­தாக கிடைத்த தக­வ­லை­ய­டுத்து பொலிஸார் அந்த இடத்தை சுற்றி வளைத்து சந்­தேக நப­ரான இளை­ஞரைக் கைது செய்­த­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சந்­தேக நபரை மொர­வக மஜிஸ்­திரேட் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்

0 கருத்துக்கள் :