100 வயதான யாசகப் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்.

4.9.13

கொழும்பு, வாழைத்­தோட்ட மிஹிந்து மாவத்­தையில் வைத்து நூறு வய­தான யாசகப் பெண்ணை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய 47 வயது தொழி­லா­ளி­யொ­ரு­வரை கைது செய்­துள்­ள­தாக வாழைத்­தோட்ட பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

 இந்த யாசகப் பெண் மிஹிந்து மாவத்­தை­யி­லுள்ள வீட­மைப்புத் திட்ட படி­களில் உறங்கிக் கொண்­டி­ருந்த போது ஒரு சில தினங்­க­ளுக்கு முன்னர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

 49 வய­தான இக்­கூலித் தொழி­லாளி சம்­ப­வத்­தின்­போது மது­போ­தை­யி­லி­ருந்­த­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

 சந்­தேக நபரை நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :