சென்னையில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் தமிழீழ தேசியத் தலைவர்

7.8.13

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன், எங்களுடைய வாழ்வில் மட்டும் பயணிப்பவர் அல்ல எங்கள் வாகனத்திலும் பயணிப்பார் என்று கூறுகிறார் ஒரு தமிழினப் பற்றாளர்.
அவருடைய வாகனத்தின் முகப்பு முழுவதும் தமிழீழ தேசிய தலைவரின் படம் அலங்கரித்துள்ளது.
சென்னை நகரம் முழுவதும் தலைவர் படத்துடன் பயணிக்கும் இந்த தோழர், தலைவரையும் தலைவரின் கொள்கைகளையும் எங்களிடம் இருந்து பிரிக்க முடியாது என உரக்கச் சொல்கிறார்.
இவரைப் போல் உண்மையான தமிழினப் பற்றாளர்கள் தமிழகம் மட்டுமா, உலகம் முழுவதும் இருக்கின்றார்கள்….
எங்கே நீங்களும் பாருங்களேன் அவரின் மோட்டர் சைக்கிளை…

0 கருத்துக்கள் :