தீபாவளி ரேஸ் : ஆரம்பம் எதிர் விஸ்வரூபம் 2

21.8.13

தமிழ்சினிமாவின் வசநத காலம் என்றால் அது தீபாவளிதான். ஏராளமான படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கும்.

ஆனால் கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளியில் மோதிக்கொள்வது இல்லை. காரணம் தமிழ்சினிமாவின் வியாபரப்போக்கு அவ்வாறு மாற்றிவிட்டது.

இந்நிலையில் வரும் தீபாவளிக்கு கொலிவூட்டில் முக்கிய நட்சத்திரங்களின் திரைப்படமான அஜித்தின் ஆரம்பம் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 ஆகிய இரு படங்களும்  மோதிக்கொள்ளுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தீபாவளி ரசிகர்களுக்கு தல தீபாவளியா? அல்லது உலக நாயகனின் தீபாவளியா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்

0 கருத்துக்கள் :