சற்று முன் கிடைத்த செய்தி யாழ் பரமேஸ்வரா சந்தியில் பெருமளவு ஆயதங்கள் மீட்பு

20.7.13

யாழ் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள பரமேஸ்வரா சந்தியில் வீதியின் அருகில் மண்ணெய் பரலில் புதைத்து வைத்திருந்த பெருமளவு தோட்டாக்கள் மற்றும் ஆயுதங்களை படையினர் தற்போது மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அப் பகுதிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஆயுதங்கள் மீட்கப்படுவதாகத் தெரியவருகின்றது

0 கருத்துக்கள் :