ஆதங்கம்!!! புலம் பெயர் ஊடகங்கள் மேல்

13.7.13

கலையும் எமது மக்களும் இன்று புலம்பெயர்து வாழ்ந்து வரும் எங்கள் சமூகம் கலைகளை கண்ணாக காத்து வருகின்றனர் ஆனாலும் அதர்க்கான களங்கள் இல்லாததால் அதன் சிறப்பை எமது இனம் எடுத்துக்காட்ட முடியவில்
நாட்டில் வாழ்த வாழ்வியலில் பெருளாதரப்பிரச்சனைகள் அதிகமாக இருந்தது.

 ஆனால் இங்கு அந்த நிலைமாறி கலை கற்பவர்தொகை அதிகரிக்கிறது அதே வேகத்தில் அடங்கியும் போகிறது திறமைமிக்க பாடகர்கள் இளம் தலைமுறையினர் இருந்தும் களமில்லா நிலை இங்கு ஒரு உதாரனம் கூடக்கூறலாம் விதையை நட்டு அதைச்செடியாக்கிவிட்டு காய்க்கின்ற நேரத்தில் நீர் ஊற்றி பயன் அடையாமல் இருக்கின்றோம்.

 கலையை அதன் தர்பரியத்தை புரியாதவர்களாக இருக்கிறோமே என்று எம்மை நாமே கேட்கும் அளவுக்கு நாம் நானிக் கூனி நிக்கிறோம்,

வானெலிகளும் தொலைக்காட்சிகளும் பேச்சில் இருக்கும் வீராப்பு செயலில் இல்லை, ஊடகங்கள் என்ற முறையில் அவர்களிடம் தான் இதன் விழிப்புனர்வு இருக்கவேண்டும் ஆனால்..மேலும் தொடர்க 

0 கருத்துக்கள் :