வெடிகுண்டு மிரட்டல்: சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு

13.7.13

சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும், பெயர் குறிப்பிடாமல் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் துணைத் தூதரகம் தாக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்தாகவும், சென்னை காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கை துணைத் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

0 கருத்துக்கள் :