தாலி அறுத்தபோது கழுத்து அறுபட்டு ஆசிரியர் பலி

25.7.13

மதுரையில் சிக்கந்தர்சாவடியில் கொள்ளையன் நகையை பறிக்க முயன்றபோது கழுத்து அறுபட்டு தனியார் பள்ளி ஆசிரியை ஜெயராணி பலியானார். 

இதையடுத்து ஜெயராணியின் உடலைக்கைப்பற்றிய போலீசார் கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

0 கருத்துக்கள் :