இலங்கையின் கைகளை முறுக்கி அடிமைப்படுத்தும் இந்தியா:வசந்த பண்டார

12.7.13

ராஜத்தந்திர ரீதியிலும் ராஜதந்திரத்திற்கு அப்பால் சென்றும் இலங்கையின் கைகளை முறுக்கி அடிமைப்படுத்தும் நிகழ்ச்சி நிரலை இந்தியா முன்னெடுத்து வருவதாக தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.

13ஆவது திருத்தத்தை பாதுகாப்போம் என சிவ்சங்கர் மேனன் தமிழ் கூட்டமைப்புக்கு அளித்த உறுதிமொழியானது பிரிவினைவாதத்திற்கு துணை போவதாகும். இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார். 

0 கருத்துக்கள் :