வெலிங்டன் ராணுவ முகாமில் இருந்து இலங்கை வீரர்கள் அனுப்பப்பட்டனர்

24.6.13

குன்னூர் வெலிங்கடன் ராணுவ முகாமில் இருந்து இலங்கை வீரர்கள் அனுப்பப்பட்டனர். இரண்டு வீரர்களும் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினர். செவ்வாய்க்கிழமையும் சில கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன. தொடர் எதிர்ப்பையடுத்து வெலிங்டனில் இருந்து இலங்கை ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

0 கருத்துக்கள் :