வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகங்கள்

28.6.13


வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலாவுக்கு உலகம் எங்கும் வரவேற்பும், கவுரவமும் கிடைத்தன. அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகங்கள்:

1. அமெரிக்காவில் நியூயார்க் நகரின் நகரக்கல்லூரி மண்டேலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

2.மாசேரு நகரின் லீசாதோ யூனிவர்சிட்டி மண்டேலாவுக்குகவுரவ டாக்ட பட்டம் வழங்கி பெருமைப்படுதிக்கொண்டது.

3. பிரிட்டனில் உள்ள லங்காஸ்டர் யுனிவர்சிட்டி மண்டேலாவுக்கு கவுரவடாக்டர் பட்டம் வழங்கியது.

4. 1984ல் புரூசேல்ஸ் யுனிவர்சிட்டி மண்டேலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது.

5.ஸிம்பாப்வே யுனிவர்சிட்டி கவுரவ சட்ட டாக்டர் பட்டம் வழங்கியது.

6.க்யூபா நாட்டின் ஹவானா யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் அளித்தது.

7. லீப்ஸிக் நகரில் உள்ள ஜெர்மன் ஜனநாயக குடியாட்சியில் கார்ல் மார்க்ஸ் யுனிவர்சிட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது.

8.வெனிசுலா நாட்டின் காராபோபோ யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் தந்தது.

9. இத்தாலியின் பொலோக்னா யுனிவர்சிட்டி அரசியல் விஞ்ஞானத்துக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

10. கனடாவில் ரோரண்டோ நகரின் யார்க் யுனிவர்சிட்டி கவுரவ சட்ட டாக்டர் பட்டத்தை அளித்தது.

11.எகிப்தில் கெய்ரோ யுனிவர்சிட்டி அரசியல் விஞ்ஞானத்துக்கான கவுரவ பட்டத்தை அளித்தது.

12. மலேசியா யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

13. கேப் டவுனில் பெல்வல்லி நகரில் மேற்கு கேப் நகர யுனிவர்சிட்டி சட்டத்திற்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

14. 1991ல் ஜோகன்ஸ்பர்க்கில் விட்வாட்டர்ஸ் ரேண்ட் யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

15. தெற்கு ஆஸ்திரேலியாவின் போர்ட் ஹேர் யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

16. அமெரிக்காவின் ஜியார்ஜியாவில் அட்லண்டா நகரின் கிளார்க் யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது.

17. தைவான் நாட்டின் சூச்சௌ யுனிவர்சிட்டி கவுரவ சட்ட டாக்டர் பட்டம் அளித்தது.

18. பெல்ஜியம் நாட்டில் புரூசெல்ஸ் யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது.

19. ஹோவார்ட் யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

20. தென் ஆப்பிரிக்க யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது.

21. பாரிசில் ஸார்போன்யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

22. ஸ்டெல்லன் பாஸ்க் யுனிவர்சிட்டிகவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

23. தாய்லாந்தில் பாங்காக் நகரில் உள்ள சுலாலாங்கார்ன் யுனிவர்சிட்டி மண்டேலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

24. தென் ஆப்பிரிக்காவில் கேப் டவுணில் உள்ள பென்சூரியன் யுனிவர்சிட்டி ஆப் தி நெகவேவ் என்ற பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

25. பிரிடோரியாவில் பிரிடோரியா யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டத்தை அளித்தது.

26. தென் ஆப்பிரிக்காவின் ஜூலுலாந்து யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

27. மொரீஷியஸ் யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது.

28. பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

29. நெதர்லாந்தில் லெய்டன் யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது.

30. மாஸ்கோ நகரில் ரஷிய அகாடமி ஆப் சயின்ஸ் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது.

31. காபரோன் நாட்டின் பாட்ஸ்வானா யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.

32. ப்ரீ ஸ்டேட் யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

33. தென் ஆப்பிரிக்காவில் கனா யுனிவர்சிட்டி கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது.

  34. தென் ஆப்பிரிக்காவில்கிரமாம்ஸ்டவுனில் உள்ள ரோட்ஸ் யுனிவர்சிட்டி கவுரவ சட்ட டாக்டர் பட்டம் வழங்கியது.

0 கருத்துக்கள் :