மணிவண்ணனின் உடல் இன்று அக்கினியுடன் சங்கமம்

16.6.13மறைந்த இயக்குனர், நடிகர் மணிவண்ணனின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. இவருக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சினிமாத்துறையினர் மற்றும் இரசிகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல மணிவண்ணனின் குருவான இயக்குனர் பாரதிராஜாவும் இன்று நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.பகுத்தறிவுப்போராளி இயக்குனர் மணிவண்ணன் உடலுக்கு தேனிசை செல்லப்பா அஞ்சலி செலுத்தினார்.

0 கருத்துக்கள் :