எதிரிகளுக்கே இரத்த தானம் வழங்கிய ஒரே இனத்தவர் இலங்கையர்

15.6.13

உலகிலுள்ள இதர இனங்களுக்கெல்லாம் முன் உதாரணமாக தமது எதிரிகளுக்கே இரத்ததானம் வழங்கிய ஒரு இனமாக இலங்கையர்களான நாம் உள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துளளார். கொழும்பில் இன்று இடம்பெற்;ற இரத்ததான நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச இரத்ததான நிகழ்வை சிறந்தமுறையில் நினைவு கூறும் தகுதி இலங்கையர்களுக்கே உண்டு. கடந்தகாலங்களைப் போன்றே தற்போதும் இரத்ததானம் வழங்குவதில் பொதுமக்கள் முன்னிற்கின்றனர் என்றார்

0 கருத்துக்கள் :