தமிழ் இன அழிப்பில் வெளிவராத அதிர்ற்சி காட்சிகள்

18.5.13

இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலாமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இனப் அழிப்பு திகழ்கிறது. உலகம் தனது கண்களை மூடியிருக்க, சிங்களப் பேரினவாதம் தன் நரபலி வேட்டையை மேற்கொண்டது. எமது தேசம் கண்ணீரில் மூழ்கி, குருதியில் குளித்தது. இது தொடர்பாக பல்வேறு காணொளிகளும், நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் வெளிவந்திருந்தது. இத்தருணத்தில், இதுவரை வெளிவராத புகைப்படங்களை தந்துதவியவர்கட்கு நன்றி தெரிவிப்பதோடு, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டை நினைவுகூருமுகமாக பரிஸ்தமிழ்.கொம்மின் வாசகர்களோடும் பகிர்ந்துகொள்கிறோம்(http://www.jvpnews.com/srilanka/27777.html)

0 கருத்துக்கள் :