நாதியற்ற தமிழ் இனமாய் இன்று நிற்கின்றோம்: காணொளி

18.5.13அரக்க குணம் கொண்ட அசுரர்களினால் அழிக்கப்படுகிறோம்
 
விதைகுளியில் வீணா க புதைக்கப்படுகிறோம்
 
விடுதலையின் தாகத்தை அழித்து வீ ணார்கள் எம்மை
 
அழித்து விதை குளியில் எம்மைப் புதைத்து தன் நாடு என்று
 
உரைக்க முற்படும் அரக்கர்களால் வி‌டிவை அது தரும்
 
ஒளியைக்கூட வெளியில் நின்று அனுபவிக்கமுடியாத
 
நாதியற்ற தமிழ் இனமாய் இன்று நிற்கின்றோம் .
 
கூடி நின்று காக்கை போல் குரவளை கடிக்கும்
 
கொடிய கழுகுகளை விரட்டவேண்டும் .
 
அங்கொன்றும் இங்கொன்றுமாய் அலையாது
 
அணி திரன்டு எமது இனம் விடுதலைகான ஒற்றுமைதானே
 
எமக்கு கரம் கொடுக்கும் என்பதை நினைத்து
 
அதன் வழிசெல்வோம்.
 

0 கருத்துக்கள் :