தமிழக மாணவர்களின் தொடர இருக்கும் சுடர்பயணம்! (காணொளி)

3.5.13

தமிழீழ விடுதலையினை வலியுறுத்தி தமிழீழவிடுதலைக்கான மாணவர்களின் சுடர்பயணம் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள் ஊடாக தங்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தை சென்றடையவுள்ளது தமிழத்தில் ஜந்து முனைகளில் இருந்து மாணவர்கள் சுடரினை ஏந்தி தஞ்சை முள்ளிவாய்க்கால்முற்றத்தில் மே 17 ஆம் நாள் காலை சென்றடையவுள்ளது இந்த சுடர்பயணத்தினை 15ற்கு மேற்பட்ட ஈழ உணர்வாளர்களையும் ஆதரவாளர்களையினையும் ஒருங்கி;ணைத்து நெறியாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன்மூத்த நெறியாளர்களாக பழ.நெடுமாறன்,நல்லக்கண்ணு அவர்களை கொண்டு மாணவர்கள் செயற்பாட்டினை முன்னெடுத்து செல்லவுள்ளதாக தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான தினேஸ் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :