புலிகள் இருந்­தி­ருந்தால் கெடு­பி­டிகள் இடம்­பெற்­றி­ருக்­க­மாட்­டா­து; சம்­பந்தன்

27.5.13


ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் இறைமை, சுய­நிர்­ணய உரிமை, பாது­காப்பு ஆகி­ய­வற்­றுடன் கூடிய ஓர் தீர்­வையே நாம் வேண்டி நிற்­கிறோம். அதற்கு மேல் நாம் எத­னையும் கேட்­க­வில்லை. எமது கோரிக்கை நியா­ய­மா­னதும் நீதி­யா­னதும் என்­ப­தை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. அதனை சர்­வ­தேச சமூகம் அங்­கீ­க­ரிக்­கின்­ற­து. எமக்­கான தீர்­வு கிடைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் திரு­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். எமது கோரிக்­கை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் சிங்­கள மக்­களில் பெரும்­பான்­மை­யானோர் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். சிங்­கள மக்கள் எம்மை நேசிக்­கின்­றனர். எங்­க­ளுக்கு தீர்வைத் தர தயா­ராக உள்­ளனர். ஆனால் அர­சியல் தலை­வர்கள் தமது சுய­ந­ல­னுக்­கா­கவும் தமது பத­வி­க­ளுக்­கா­கவும் எமது உரி­மை­களை தர மறுக்­கின்­றனர். விடு­தலைப் புலி­களை பல நாடு­கள் ஒன்று சேர்ந்தே அழித்­தி­ருந்­தன. புலிகள் இன்று இருந்­தி­ருந்தால் வடக்கு, கிழக்கில் இடம்­பெற்று வரும் பல்­வேறு கெடு­பி­டிகள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பி­ருந்­தி­ருக்­காது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

0 கருத்துக்கள் :