பெற்றோரை இழந்த ஒரு குழந்தையின் கதறல் ஒரு பாடலாக

27.5.13


முள்ளிவாய்க்கால் படு கொலையின் நினைவுநாள், பெற்றோரை இழந்த ஒரு குழந்தையின் கதறலை இங்கு பாடலாக தந்திருக்கின்றோம் . இசை அமைத்து வரிகளை அமைத்திருப்பவர்கள் பெயரை குறிப்பிட முடியாத காலத்தின் கட்டாயத்தில் வாழ்கின்ற எம் ஈழத்துக் கலைஞர்கள்


0 கருத்துக்கள் :